விஜய் ஜோக்ஸ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சூப்பர் விஜய் ஜோக்ஸ்

Go down

சூப்பர் விஜய் ஜோக்ஸ் Empty இந்த விஜய் தொல்ல தாங்கல மச்சி!!!

Post  blogcopy Wed Dec 16, 2009 7:01 pm

ரசிகர்:- எனுங்கண்ணா சாக்கடைக்குப்பக்கத்தில போய் சத்தமா கத்தீட்டு இருக்கீங்க?..
விஜய்:- சாமிக்கிட்ட மட்டும் தான் சைலன்சா போசுவன்... சாக்கடைக்கிட்ட இல்லை..

இவரு எப்படி 'சைலன்ஸா' பேசுவாருன்னு பிரஸ்மீட்டிங்கிலயே பார்த்திருப்பீங்க தானே..

which is the painful way of death? Poison, Murder, Accident!, Tsunami!!! DOnt worry. its simple very very simple. Watch '' Vettaikaran''..


எம்ஜீஆர்ட வேட்டைக்காரனுக்கும் விஜய்ட வேட்டைக்காரனுக்கும் என்ன வித்தியாசம்?.. எம்ஜீஆர் வில்லங்களை பழிவாங்கினார்..விஜய் ரசிகர்களையே பழிவாங்கிறார்..


‘வேட்டைக்காரன்’ படத்தை விஜய்க்கே சன்டிவி காமிக்கலையாமே?
அவங்க விஜய எப்படியாவது காப்பாத்திடலாம் என்று பார்க்கிறாங்க என்று சொன்னனில்லை...


குமுதத்தில் நடிகை அனுஷ்கா பேட்டி...

"வேட்டைக்காரன் படத்தோட கதை என்னான்னு கேட்டு என்னை சிக்கல்ல மாட்டி விட பாக்குறீங்க.. அதை சொன்னா இயக்குனர் என்னை வேட்டையாடி விடுவார்.."

reporter : ஐயோ ஐயயோ.. சும்மா காமடி பண்ணாத தாயி.. விஜய் படத்துல கதை அப்படின்னெல்லாம் ஒன்னு இருக்குமா என்ன?


NDTV TV FLASH NEWS:

Bin Laden talks to ndtv
he was quoted saying
"VETTAIKARAN" release kum engalukum endha samdhamum illa,
naanga andha alavuku bayangaramanavangalum illai.


வேட்டைக்காரன் பஞ்ச்..

ஒருத்தன மட்டும் கொலைபண்ணினா அவன் கொலைகாரன்...
படம் பார்க்கிற எல்லாரையும் கொலைபண்ணினா அவன்தான் வேட்டைக்காரன்.


2020 ஆண்டு.. குழந்தை:-அப்பா எனக்கு ஒரு பேய்க்கதை சொல்லுங்க... அப்பா:-ஒரு காலத்தில விஜய்னு ஒரு ஹீரோ இருந்தான்...
குழந்தை:-அய்யய்யோ பயமா இருக்குப்பா, இன்னைக்கு இது போதும்..

வேட்டைக்காரன் பாடல்:
”போஸ்டர் பாத்தா தாங்க மாட்ட,
ட்ரெய்லர் பாத்தா தூங்க மாட்ட,
படம் பாத்தா வீடு போய் சேர மாட்ட...”

படம் பார்த்த பின்பு:
“நிக்காம ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
வாரேன் பாரு வேட்டைக்காரன்!.”

திரையரங்கிலிருந்து தப்பித்த பின்பு:
”என் உச்சி மண்டையில சுர்ர்ருங்குது
படத்த பார்க்கையில கிர்ர்ருங்குது,
டர்ர்ருங்குது”

இறுதியில் படத்தயாரிப்பாளர் நடிகர் விஜயிடம்:
”நான் அடிச்சா தாங்க மாட்ட,
மவனே இனி நீ நடிக்க வர மாட்ட
மக்களை வாழு வாழு வாழ விடு
வாரேன் பாரு'கொலைகாரன்'

blogcopy
Guest


Back to top Go down

சூப்பர் விஜய் ஜோக்ஸ் Empty Flop Vijay

Post  billa Sat Dec 12, 2009 5:44 pm

48+2 can sit in a bus


28+2 can sit in a mini bus

15+1 can sit in a van

8+1 can sit in a Sumo

3+1 can sit in a auto

1+1 can sit in a bike

but not even one can sit and watch Villu film

----------------------------------------------------------------------------

Vijay:ennaku oru watch venum..

Watch salesman:indhanga sir..!!.

vijay:indha watch nalla oduma???....

watch salesman:unga padatha vida nallave odum...

----------------------------------------------------------------------------

CHandramukhi = Split personality

Anniyan = Multiple personality

VILLU = NO PERSONALITY

----------------------------------------------------------------------------

1980 -- Adho nila paaru..

1990 -- Paei varum..

2000 -- poochnadi varuvan..

2009 -- Vijay varuvan..

All Mothers r thanking vijay for his Help

Dr.Vijay Rocks

----------------------------------------------------------------------------

Vijay watches Kannada actor puneeth rajkumar's movie "Ajay"

Vijay :- Dad this movie will be a super hit movie in tamil y dont u buy the rights of this movie ?? Y don;t u buy the rights of this movie?? I want to act in his movie b4 Jeyam ravi buys the rights. I want to act in this movie dad.

His dad -: Dai naaye that is the remake of ur movie Ghilli in kannada. U had already acted in this movie which was copied from telugu movie " Okkadu"

----------------------------------------------------------------------------


ரசிகர்: ஹலோ பெப்சி உமாவா?எனக்கு வில்லு படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க.....

உமா: கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே போடுறோம்...

-------------------------------------------------------------------------------------------------------

விஜய் fan: தளபதி வாங்க செஸ் விளையாடலாம்....

இளயதளபதி: நீங்க போங்க நான் ஸ்போர்ட்ஸ் shoe போட்டுட்டு வந்துடறேன்....

-------------------------------------------------------------------------------------------------------

கின்னஸ் புக்கில் தான் தான் இன்னும் மிக பெரிய காமெடியனா என பார்க்க போன சர்தார் திரும்பி வரும் போது ஆவேசமாக,

"யார் அந்த குருவி விஜய்"

-------------------------------------------------------------------------------------------------------

ஒருவர்: அங்கே என்ன அவ்வளவு கூட்டம் ?

மற்றொருவர்: யாரோ வில்லு படத்த ரிசர்வ் பண்ணி பாக்க வந்து இருக்காங்களாம்...

-------------------------------------------------------------------------------------------------------

போலீஸ்: இன்னைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை என்ன?

கைதி: படம் பார்க்கணும்...

போலீஸ்: சரி வில்லு போகலாமா ?

கைதி:அதுக்கு என்ன நீங்க தூக்குலயே போட்டுடலாம்...

-------------------------------------------------------------------------------------------------------

விஜய் அவங்க அம்மாவிடம் : ஏம்மா என்ன கருப்பா பெத்த?

ஷோபா: கலரா இருந்தா மட்டும் நீ என்ன நடிக்கவா போற ? ரீமேக்கு இது போதும்

billa
Guest


Back to top Go down

சூப்பர் விஜய் ஜோக்ஸ் Empty Dr.Vijay SSLC

Post  billa Sat Dec 12, 2009 5:41 pm

HEROINE HITS:

Nayanthara: Chandramukhi and Billa

Genelia: Santosh Subramaniam

Simran: Vaali

Shreya: Sivaji

Reema Sen: Minnalae

Sneha: Vasool Raja

Trisha: Saamy

Meera Jasmine: Run



HEROINE FLOPS

Nayan: Villu

Genelia: Sachein

Simran: Udhaya

Shreya: ATM

Reema Sen: Bagavathi

Sneha: Vaseegara

Trisha: Aathi and Kuruvi

Meera Jasmine: Pudhiya Geethai

Only One man can do all these to the heroines and he is none other than the Great Ilaya thalavali Dr. Vijay SSLC

***************************************************************************************

Flash News
"Last Chennai super Kings Match Naduvila Dog Getupla vandhadhu Chennai superkings Brand Ambassador 'Dr. Vijay SSLC' Endru Kandupidikka pattadhal innaiku match la avar Original getup la Vara Porar"

****************************************************************************************

Baby kosu :Amma amma.....naan theatre poitu varen ma!!

Amma kosu: Vendaam da kanna.....anga ellarum clap pannuvaanga..romba danger.. nee poga vendaam!!

Baby kosu: Don't worry ma...naan VIJAY padathuku dhaan poren So no problem..safe ah poitu varen

***************************************************************************************

billa
Guest


Back to top Go down

சூப்பர் விஜய் ஜோக்ஸ் Empty விஜய் கணக்கு!

Post  iH8Vijay Sat Dec 12, 2009 10:36 am

விஜய் மொத்தம் நடிச்ச படம் 47

அதில ரீமேக் 20 படம்

அதில 5 படம் தெலுகு படம் 5 copy paste

கதை மட்டுமே copy பண்ணினது 8 படம்

பேக்கரி சாரி போக்கிரி அப்படியே ஜெராக்ஸ் copy(இப்படி சொன்னதுக்கு மன்னிப்பு கேட்க வேண்டி வருமோ??)

மலையாளம் ரீமேக் 5 படம்

39 ரீமேக் ஆகி இருக்குது மொத்தமா நடிச்ச 47 படத்தில

வெறும் 8 படம்தான் ஒரிஜினல் scriptடோட வந்திருக்குது அதில 5 படம் சூப்பர் FLOP

அவர்தான் நம்ம இந்தியன் சினிமாவின் ஒரே காப்பிஸ்டார் ,

இதில இவனுக்கு டாக்டர் பட்டம் வேற....

இளைய தலவலி சாரி இளைய தளபதி விஜய்....

மக்களே தமிழ் சினிமாபவ காப்பத்த உங்களாலயும் முடியும் இத அப்படியே நம்ம இளைய தளபதி விஜய் சாரி டாக்டர் விஜய் ஸ்டைலில அப்படியே இத காப்பி பண்ணி ஒரு 1000000 பேருக்கு அனுப்பீடுங்க தமிழ்சினிமா பொளச்சிக்கும் ங்ண்ணா சரிங்களாண்ணா வரட்டுமாங்கண்ணா??

iH8Vijay
Guest


Back to top Go down

சூப்பர் விஜய் ஜோக்ஸ் Empty சூப்பர் விஜய் ஜோக்ஸ்

Post  Admin Sat Dec 12, 2009 10:20 am

01) பராக் ஒபாமா பின்லேடனை பிடிச்சே ஆகணும் எண்டு தன் இராணுவத்த முடக்கி விட்டாருஒசாமா எங்க ஒளிஞ்சுக்கலாம் எண்டு தன் உதவியாளர் கிட்ட கேட்டாரு "வேட்டைக்காரன் ரிலீஸ் ஆக போகுது அந்த தியேட்டர் இல போய் ஒளிஞ்சுக்குங்க ஒரு பயலும் வர மாட்டான் அங்க " எண்டு சொன்னான். ஒசாமா உடனே "அடப்போயா தப்பிக்க வழி கேட்டா சாகுறதுக்கு வழி சொல்லுறியே "எண்டு கடுப்பாகினான் .

02) ஒரு குரங்கு ஒரு குருவிய மீட் பண்ணிச்சாம். உன்ன விட நான் பேமஸ் என்டிச்சாம் . அதுக்கு குருவி இல்ல இல்ல எண்ட பேர்ல தான் ஒரு படம் வந்திருக்கு அதனால நான் தான் பேமஸ் என்டிச்சு. அதுக்கு அந்த குரங்கு "அந்த பட ஹீரோவே நான் தான் எண்டு சொல்லிச்சு..

03) ஒரு மரத்தில பன்னிரண்டு குருவிகள் உக்காந்து இருந்திச்சு ஒருத்தன் வந்து துப்பாக்கியால சுட்டான் எல்லா குருவியும் பறந்திச்சு ஒண்டு மட்டும் ஓடாம இருந்திச்சு. ஏன்னா அது விஜய்யோட குருவி

04) நடிகர்களுக்கெல்லாம் ஒரு தேர்வு வச்சாங்க உங்களோட ஹிட் படங்களை எல்லாம் பற்றி ஒரு குறிப்பு வரைக? என்பது தான் அந்த கேள்வி உடனே விஜய் எழுந்திருச்சுசொன்னாராம் "இது அவுட் ஒப் சிலபஸ் "
இன்னொரு தேர்வு அதுல கொடுக்கப்பட்ட கேள்வி "உங்களோட ப்ளாப் படங்களை பற்றி ஒரு குறிப்பு எழுதுக ?"
விஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கி தள்ளிகிட்டே இருந்தாராம் .....

05) விஜய் நடிச்ச படத்துக்கு தியேட்டர்ல எக்கச்சக்க கூட்டம். என்னடா எண்டு ஆச்சரிய பட்டு கேட்டான் ஒருத்தன் ..
அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், அது ஒண்டும் இல்லடா இந்த படத்துக்கு ஒருத்தன் ரிசர்வ் பண்ணி வந்திருக்கானாம். அவனை பார்க்க தான் இத்தனை கூட்டம்....

06) விஜய் : நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட,
ஒரு குரல் : டேய் நீ அடிச்சா கூட பரவால்லடா , நீ நடிச்சா தாண்டா தாங்கவும் முடியல்ல தூங்கவும் முடியல்ல

07) ஒருத்தன் : 2012 படம் வந்திருக்கே பார்த்துட்டியா?
மற்றவன் : வேட்டைக்காரன் ரிலீஸ் ஆனா உலகம் என்ன ஆகும் எண்டத அப்பட்டமா காட்டி இருக்காங்க !!!


08) எஸ்எம்எஸ்-ல் வந்த ஒரு அபாயகரமான அறிவிப்பு இது
நமீதா ஒரு குடும்ப பெண். இந்த எஸ்எம்எஸ் ஐ பதினைந்து பேருக்கு பார்வேர்டு செய்யவும். அப்படி செய்பவர்களுக்கு ராமராஜன் நடித்த ஏதாவது ஒரு படத்தின் டி.வி.டி இலவசம். மீறி இதை டெலிட் செய்பவர்களுக்கு வேட்டைக்காரன் படத்தின் 20 டி.வி.டி கள் அனுப்பப்படும்.

Admin
Admin

Posts : 1
Join date : 12/12/2009

https://vijayjokes.forumta.net

Back to top Go down

சூப்பர் விஜய் ஜோக்ஸ் Empty Re: சூப்பர் விஜய் ஜோக்ஸ்

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum